Media Project Work of General Degree Undergraduates
S. No. | Name and Registration No. | Title of the Media Project Work | Year of Submission |
---|---|---|---|
MPW-27 | Mr.Sivarasa Thineshan (2020/A/BL/496) | செவிப்புலன் வலுவிழந்தோர்களின் தொடர்பாடல் கருவிகளான சமூக ஊடகங்கள்: கைதடி நவீல்ட் பாடசாலை தரம் 10, 11 மாணவர்களை அடிப்படையாகக் கொண்டது’ ‘Social Media as a communication tool for Hearing Impaired: Study based on Grade 10, 11 students at Kaithady Nuffield School’ | Dec-2024 |
MPW-26 | Mr.Sivayokan Kamshigan (2020/A/DIS/479) | விழிப்புலன் வலுவிழந்தோரின் வலையொளிப் பாவனை: யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு ‘ ‘YouTube usage of the Visually Impaired: A Study based on students of Faculty of Arts, University of Jaffna’ | Dec-2024 |
MPW-25 | Ms. Stenis Laus Lara Dilshiya (2020/A/427) | சமூக ஒடுக்குமுறைகளை சித்திரிக்கும் இயக்குநர் மாரி செல்வராஜின் திரைப்படங்கள்: ஓர் கட்டுடைப்பு ஆய்வு’ ‘The social oppression portrayed in films of Director Mari Selvaraj : A Deconstructive Analysis’ | Dec-2024 |
MPW-24 | Ms.Jailabdeen Mohamed Shifan (2020/A/326) | பாலுமகேந்திரா மாணவர்களின் திரைப்படங்களில் உடல் மற்றும் உள வன்முறைகளின் சித்திரிப்பு’ ‘The portrayal physical and mental violences in the films of Balu Mahendra’s students’ films’ | Dec-2024 |
MPW-23 | Ms.Priyanka Sivalingakumar (2020/A/242) | இலங்கைத் தமிழ் வானொலி அலைவரிசைகளில் மொழிக் கையாளுகை: வசந்தம் FM மற்றும் சூரியன் FM அலைவரிசைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு ‘ ‘The usage of language in Sri Lankan Tamil radio channels: A study based on Vasantham FM and Sooriyan FM’ | Dec-2024 |
MPW-22 | Mr.Uruthirakumar Nithusan (2020/A/224) | இலங்கையின் தேசிய தொலைக்காட்சி அலைவரிசைகளின் பிரதான செய்தி அறிக்கையிடலில் காட்சி பதிவுகளின் பயன்பாடு: நேத்ரா மற்றும் சக்தி தொலைக்காட்சிகளினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு ஒப்பீட்டாய்வு’ ‘The usage of video footage in prime time News Reporting on Sri Lanka’s National Televisions: A comparative Study based on Nethra TV and Sakthi TV’ | Dec-2024 |
MPW-21 | Ms.Paramanathan Kugatharsiny (2020/A/155) | போருக்குப் பின்னரான தமிழ் மற்றும் சிங்களத் திரைப்படங்களில் போராளிகள் பற்றிய சித்திரிப்பு: பிரசன்ன விதானகே, ரஞ்சித் ஜோசப் இடையிலான ஒப்பீட்டாய்வு’ ‘The portrayal of rebels in Tamil and Sinhala films after the war: A comparative analysis between the films of Prasanna Vithanage and Ranjith Joseph’ | Dec-2024 |
MPW-20 | Ms.Endeny Steevan Kowsika (2020/A/148) | பெண்களைப் பிரதான பாத்திரமாக கொண்ட தமிழ்த் திரைப்படங்கள் மீதான பெண்ணிய நோக்கு: நடிகை ஜோதிகாவின் திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு ‘ ‘The Tamil films hold women in leading roles: A feminism approach: A research based on the film of Actress Jothika’ | Dec-2024 |
MPW-19 | Mr.S.Thishanthan (2019/A/436) | நாவலை படமாக்குதல்: இயக்குநர் வெற்றிமாறனின் தேசிய விருது பெற்ற திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’ ‘Filming the Novel- A study based on Director Vetrimaran’s National Award-Winning Films’ | Aug-2024 |
MPW-18 | Mr.S.Sharanthkumar (2019/A/360) | ‘இளையோர்கள் மத்தியிலான வாசிப்பு மீதான ஈடுபாடு : சனசமூக நிலையங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’ ‘The involvement of youth in reading: A Study based on Community Centers’ | Aug-2024 |
MPW-17 | Ms.M.Poorviha (2019/A/262) | ‘தென்னிந்திய தமிழ்த்திரைப்படங்களில் பால்நிலை சித்திரிப்புகள்: இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’ ‘Gender portrayal in Films: A Study based on Director Thyagarajan Kumararajah’ | Aug-2024 |
MPW-16 | Mr.H.A.Mohamed Niflas (2019/A/222) | இயக்குநர் லோகேஷ்; கனகராஜ் திரைப்படங்களில் போதைப் பொருட்களின் சித்தரிப்பு’ ‘Depiction of Drug Abuse in Lokesh Kanagaraj’s Films’ | Aug-2024 |
MPW-15 | Ms.B.Lakshiga (2019/A/174) | ‘இளைஞர்களிடையே தொழில் வாய்ப்புகள் சார்ந்து டிக்டொக் செயலியின் பயன்பாடு : புத்தூர் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’ ‘The Usage of TikTok Application regarding the job opportunities among the Youth: A Research based on Puttur Region’ | Aug-2024 |
MPW-14 | Ms.T.Kobiga (2019/A/154) | ‘இடைநிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் மத்தியில் புலனத்தின் கற்றல்சார் செல்வாக்கு- புத்தூர் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’ ‘The influence of perception in learning of WhatsApp among the Secondary level Students: A Research based on Puttur Region’ | Aug-2024 |
MPW-13 | Ms.V.Kanista (2019/A/131) | ‘தற்கால இளையோர்களிடையே சமூக ஊடக நுகர்வினால் ஏற்படுத்தப்படுகின்ற உணவுப்பழக்க மாற்றம்- நாவாந்துறை பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு’ ‘Behavioral Change of food habits among contemporary youth through Social Media Consumption: A Study based on Naavaanthurai’ | Aug-2024 |
MPW-12 | Mr.M.L.Mohamath Arus (2019/A/027) | ‘ஊடக நுகர்வோரிடையே வானொலி ஊடகத்தின் செல்வாக்கு: அநுராதபுர மாவட்டத்தின் கஹடகஸ்திகிலிய பிரதேசத்தை சேர்ந்த இஹல ஹல்மில்லாவ எனும் கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’ ‘Influence of Radio among media consumers: Research Based on the Village of Ihala Halmillava in Kahadakasthikilia area of Anuradhapura District’ | Aug-2024 |
MPW-11 | Ms.T.Dilani (2018/A/441) | ‘பிராந்திய ஊடகவியலாளர்களுக்குரிய சந்தர்ப்பங்களும் சவால்களும்: வவுனியா மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’ ‘Opportunities and Challenges for Regional Journalists: A Study based on Vavuniya District’ | 2023 |
MPW-10 | Ms.S.Jarmila (2018/A/398) | ‘முகநூல் வழியான போலிச்செய்திகள் முதியவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம்: ஓரு விடய ஆய்வு’ ‘Impact of Fake News VIA Facebook Among the Elders: A Case Study’ | 2023 |
MPW-09 | Ms.S.Sharmila (2018/A/329) | ‘பெருந்தொற்றுக்கால முடக்கமும் இணைய விளையாட்டுக்களில் ஈடுபாடும் : புதுக்குடியிருப்புப் பிரதேசக் குடும்பத்தலைவர்கள் மத்தியிலான ஆய்வு’ ‘Pandemic Lockdown and Involvement in Internet Games: A Study among the Heads of Households in Puthukkuduyiruppu’ | 2023 |
MPW-08 | Ms.R.Jeyapiriya (2018/A/280) | ‘யாழ்ப்பாண மாவட்டத்தில் வலையொளியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள்’ ‘Challenges Face by YouTubers in Jaffna District’ | 2023 |
MPW-07 | Mr.D.Nishanthan (2018/A/232) | ‘வாய்மொழி நாட்டார் ஊடக நுகர்வு : குருநகர் மீனவ சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’ ‘Consumption of Oral Folk Media: A Research based on Gurnunagar Fisher Folk Community’ | 2023 |
MPW-06 | Mr.N.Nirosanth (2018/A/230) | ‘இரவு நேரத் தொழிலாளர்கள் மத்தியிலான வானொலி ஊடக நுகர்வு’ ‘Consumption of Radio among the Night Workers’ | 2023 |
MPW-05 | Mr.R.Riseem Mohamad (2018/A/206) | ‘இலங்கைத் தமிழ் தொழில்சார் ஊடகத்துறையில் அநுராதபுர மாவட்ட முஸ்லிம்கள்’ ‘Anuradhapura District Muslims in Sri Lankan Professional Tamil Media’ | 2023 |
MPW-04 | Ms.K.Lakshiga (2018/A/136) | வட புலத்தில் முகநூலை பயன்படுத்துபவர்கள் மத்தியில் வெறுப்புப் பேச்சுக்கள்: அதிக கரிசனைக்கு ஆளாகும் விடயங்கள் தொடர்பிலான ஆய்வு’ ‘Hates Speeches among the Users of Facebook in North: A Research based on Most Concerned Issues’ | 2023 |
MPW-03 | Ms.J.K.P.Isra (2018/A/100) | ‘இயக்குனர் மாரி செல்வராஜின் திரைப்படங்களில் குறியீடுகள் : கர்ணன், பரியேறும் பெருமாள் திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் பார்வை’ ‘Symbols in Director Mari Selvaraj’s Films: A View based on Karnan and Pariyerum Perumal Films’ | 2023 |
MPW-02 | Ms.N.Devajanani (2018/A/053) | ‘இயக்குனர் மதிசுதாவின் ‘வெந்து தணிந்தது காடு’ : போர்க்கால வாழ்வியலின் சித்திரிப்பு குறித்த பார்வை’ ‘Director Mathi Sutha’s ‘Venthu Thaninthathu Kaadu’ (Dark Days of Heaven): A View on the Portrayal of the Life Style during the War’ | 2023 |
MPW-01 | Ms.M.R.Asna (2018/A/032) | ‘பெருந்தொற்றுக் காலத்தின் பின்னரான இணையவழிக்கல்வி பயன்பாட்டில் பாடசாலை மாணவர்கள் மத்தியிலான சந்தர்ப்பங்களும் சவால்களும் : மன்னார் முருங்கன் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’ ‘Challenges and Opportunities of School Students with the Usage of Online Education after Covid-19: Research based on Mannar District’ | 2023 |