Media Project Work of General Degree Undergraduates

S. No.Name and Registration No.Title of the Media Project WorkYear of Submission
MPW-11Ms.T.Dilani
(2018/A/441)
‘பிராந்திய ஊடகவியலாளர்களுக்குரிய சந்தர்ப்பங்களும் சவால்களும்: வவுனியா மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’
‘Opportunities and Challenges for Regional Journalists: A Study based on Vavuniya District’
2023
MPW-10Ms.S.Jarmila
(2018/A/398)
‘முகநூல் வழியான போலிச்செய்திகள் முதியவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம்: ஓரு விடய ஆய்வு’
‘Impact of Fake News VIA Facebook Among the Elders: A Case Study’
2023
MPW-09Ms.S.Sharmila
(2018/A/329)
‘பெருந்தொற்றுக்கால முடக்கமும் இணைய விளையாட்டுக்களில் ஈடுபாடும் : புதுக்குடியிருப்புப் பிரதேசக் குடும்பத்தலைவர்கள் மத்தியிலான ஆய்வு’
‘Pandemic Lockdown and Involvement in Internet Games: A Study among the Heads of Households in Puthukkuduyiruppu’
2023
MPW-08Ms.R.Jeyapiriya
(2018/A/280)
‘யாழ்ப்பாண மாவட்டத்தில் வலையொளியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள்’
‘Challenges Face by YouTubers in Jaffna District’
2023
MPW-07Mr.D.Nishanthan
(2018/A/232)
‘வாய்மொழி நாட்டார் ஊடக நுகர்வு : குருநகர் மீனவ சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’
‘Consumption of Oral Folk Media: A Research based on Gurnunagar Fisher Folk Community’
2023
MPW-06Mr.N.Nirosanth
(2018/A/230)
‘இரவு நேரத் தொழிலாளர்கள் மத்தியிலான வானொலி ஊடக நுகர்வு’
‘Consumption of Radio among the Night Workers’
2023
MPW-05Mr.R.Riseem Mohamad
(2018/A/206)
‘இலங்கைத் தமிழ் தொழில்சார் ஊடகத்துறையில் அநுராதபுர மாவட்ட முஸ்லிம்கள்’
‘Anuradhapura District Muslims in Sri Lankan Professional Tamil Media’
2023
MPW-04Ms.K.Lakshiga
(2018/A/136)
வட புலத்தில் முகநூலை பயன்படுத்துபவர்கள் மத்தியில் வெறுப்புப் பேச்சுக்கள்: அதிக கரிசனைக்கு ஆளாகும் விடயங்கள் தொடர்பிலான ஆய்வு’
‘Hates Speeches among the Users of Facebook in North: A Research based on Most Concerned Issues’
2023
MPW-03Ms.J.K.P.Isra
(2018/A/100)
‘இயக்குனர் மாரி செல்வராஜின் திரைப்படங்களில் குறியீடுகள் : கர்ணன், பரியேறும் பெருமாள் திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் பார்வை’
‘Symbols in Director Mari Selvaraj’s Films: A View based on Karnan and Pariyerum Perumal Films’
2023
MPW-02Ms.N.Devajanani
(2018/A/053)
‘இயக்குனர் மதிசுதாவின் ‘வெந்து தணிந்தது காடு’ : போர்க்கால வாழ்வியலின் சித்திரிப்பு குறித்த பார்வை’
‘Director Mathi Sutha’s ‘Venthu Thaninthathu Kaadu’ (Dark Days of Heaven): A View on the Portrayal of the Life Style during the War’
2023
MPW-01Ms.M.R.Asna
(2018/A/032)
‘பெருந்தொற்றுக் காலத்தின் பின்னரான இணையவழிக்கல்வி பயன்பாட்டில் பாடசாலை மாணவர்கள் மத்தியிலான சந்தர்ப்பங்களும் சவால்களும் : மன்னார் முருங்கன் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’
‘Challenges and Opportunities of School Students with the Usage of Online Education after Covid-19: Research based on Mannar District’
2023