DISSERTATION OF THE HONOURS DEGREE UNDERGRADUATES

S. No.Name and Registration No.Title of the DissertationYear of Submission
125Ms.B.Kanageshwary (2017/A/503)`ஊவா சமூக வானொலி: ஓர் வரலாற்றுப் பார்வை`
‘Uva Community Radio : A Historical Perspective ‘
2023
124Ms.L.A.RukshyVinotha (2017/A/490)`நாட்டார் தெய்வ வழிபாட்டில் தொடர்பாடல்: மறவன்புலவு கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு`
‘Communication in Folk Worship : A Study based on Maravanpulo Village’
2023
123Ms.P.Thusiyanthi
(2017/A/466)
`பாசையூர் கிறிஸ்தவக் கூத்தின் மீளுருவாக்கம் : ஏற்புடமைகளும் எதிர்ப்புக்களும் `
‘Improvisation of Christian Kooththu in Passaiyoor : Acceptances and Rejections’
2023
122Ms.T.Kavinaya
(2017/A/454)
`ஈழத்தில் நாவல்களைத் தழுவி எழுந்த முழுநீளத் திரைப்படங்கள்`
‘Tamil Full Length Feature Films based on Novels in Sri Lanka’
2023
121Mr.F.Siyansan
(2017/A/401)
`நேத்ரா அலைவரிசையில் தமிழ் நிகழ்ச்சிகள்: ஓர் வரலாற்றுப் பார்வை`
‘Tamil Programme in Nethra Channel : A Historical Perspective’
2023
120Ms.K.Selvi
(2017/A/372)
`யாழ்ப்பாணப் பத்திரிகைகளின் அறிக்கையிடல்களில் பால்நிலைச் சித்திரிப்பு ஓர் உள்ளடக்க ஆய்வு`
‘Gender Reporting in Jaffna Newspapers : A Content Analysis’
2023
119Ms.S.Sathangani
(2017/A/362)
`சமூகத் தொடர்பாடலின் தளமாக சனசமூக நிலையங்கள்`
‘Community Centers as a Platform of Social Communication’
2023
118Ms.N.Sarumathy
(2017/A/358)
`கிராமிய மக்களின் வாழ்வியலில் வானொலி: நெடுங்கேணி, மாமடு கிராமசேவகர் பிரிவை அடிப்படையாகக் கொண்ட விடய ஆய்வு`
‘Radio in the Lifestyle of Rural People : A Case Study based on the Mamadhu GN Division in Nedunkerny’
2023
117Mr.T.Sanjeep
(2017/A/347)
`இயக்குநர் மிஸ்கினின் திரைப்படங்களில் குறியீடுகள்`
‘Codes in the Films of Director Mysskin’
2023
116Ms.A.Sangkeerthana
(2017/A/346)
`பால்புதுமையினரும் சமூக ஊடகங்களும் : வாய்ப்புக்களும் சவால்களும் `
‘Queer and Social Media : Opportunities and Challenges’
2023
115Ms.R.Thanushiya
(2017/A/286)
`இலங்கை தமிழ்ச் சமூக ஊடகப்பரப்பில் ‘சுட்டன்கள்;’ (Memes)`
‘‘Memes’ in the Sri Lankan Tamil Social Media Sphere’
2023
114Ms.P.Thulaksha
(2017/A/278)
`ஈழத்தில் பெண்களுக்கான சஞ்சிகைகள் : ஓர் உள்ளடக்க ஆய்வு`
‘Magazines for Women in Eezham : A Content Analysis’
2023
113Mr.Y.Pradheeban
(2017/A/275)
`மலையகக் கூத்துக்களில் பால்நிலைச் சமத்துவம் : ஓர் உள்ளடக்க ஆய்வு`
‘Gender Equality in ‘Kooththu’ Performances of Up-Country : A Content Analysis’
2023
112Ms.P.Sriviththiya
(2017/A/266)
`இலங்கையில் OTT தளங்களின் தற்காலப் போக்கு: சந்தை வாய்ப்புக்களும் சவால்களும் `
‘The Present Trends of Over-the-top (OTT) Platforms in Sri Lanka : Market Opportunities and Challenges’
2023
111Ms.B.Nirmala
(2017/A/236)
`யாழ்ப்பாண வணிகச் சூழலில் சந்தைப்படுத்தல் கருவியாக முகப்புத்தகம்`
‘Facebook as a Marketing Tool in the Commercial Context of Jaffna’
2023
110Ms.U.Ninthana
(2017/A/232)
`முல்லைத்தீவின் காத்தவராயன் கூத்து எதிர்கொள்ளும் சவால்கள்`
‘Challenges Face by the Kaththavarayan Kooththu of Mullaithivu ‘
2023
109Ms.N.Rilakshana
(2017/A/219)
`விழிப்புலன் வலுவிழந்தோரும் தகவல் தொழில்நுட்பவழித் தொடர்பாடலும் : வாய்ப்புக்களை அடையாளங் காணல் `
‘Visually Impaired and Communication through Information Technology : Finding Opportunities’
2023
108Ms.M.Larshika
(2017/A/190)
`இலங்கையில் புகைப்படக்கலை மேம்பாட்டிற்கான தன்னார்வ அமைப்புக்கள் : ஓர் அளவை ஆய்வு`
‘A Survey on Volunteer Organizations for the Development of Photography in Sri Lanka ‘
2023
107Ms.S.Kishopana
(2017/A/154)
`யாழ்ப்பாணத்தில் முகப்புத்தகம் வழியான இணைய வன்முறை `
‘Cyber Violence via Facebook in Jaffna’
2023
106Mr.M.Dilan
(2017/A/153)
`தேசிய அளவில் வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகளில் மலையக மக்கள் தொடர்பான புகைப்பட ஊடகவியல் : ஓர் ஆய்வு `
‘Photo Journalism on Tamil National Newspapers about Up-country People: An Analysis’
2023
105Ms.J.Kalky
(2017/A/132)
`இளைஞர்களிடையே டிக்டொக் செயலியின் பயன்பாடு: முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஒர் ஆய்வு`
‘Usage of TikTok App among the Youths : A Study based on Maritimepattu DS Division, Mullaithivu ‘
2023
104Ms.N.Kajenthini
(2017/A/126)
`சிறார்களை மையப்படுத்திய உற்பத்திப் பொருட்களின் தொலைக்காட்சி விளம்பரங்களில் பால்நிலைசார் பிரதிநிதித்துவம்`
‘Gender Representation in Television Advertisements of the Children Centered Products ‘
2023
103Ms.A.Rohiny
(2017/A/022)
`வெற்றிகரமான வணிக மாதிரியாக வலையொளித்தளம் : யாழ்ப்பாணத்திலிருந்தான வலையொளித்தளங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு விடய ஆய்வு `
‘YouTube as a Successful Business Model : A Case Study on YouTube Channels from Jaffna’
2023
102Ms.R.Anushy
(2017/A/016)
`இணைய விளையாட்டுக்களில் வன்முறை : சிறார்களை மையப்படுத்திய ஓர் ஆய்வு`
‘Violence in Internet Games : A Study based on Children’
2023
101Ms. P. Chandramathi
(2016/A/479)
‘யாழ்ப்பாண மாவட்டத்தில் இணைய வானொலிகள் : வாய்ப்புக்களும் சவால்களும்’
‘Web Radio in Jaffna District : Opportunities and Challenges’
2021
100Mr. Selvaraj Vinothan
(2016/A/456)
‘தேசிய தமிழ் நாளிதழ்களில் கணினி வரையுருக்கள் உதவியிலான கருத்துப்படங்கள்’
‘The Computer Aided Cartoons in National Tamil Dailies’
2021
99Ms. Srithar Suvanya
(2016/A/382)
‘2009 ஆம் ஆண்டிற்குப் பின்னரான ஈழத்துத் தமிழ் முழுநீளத் திரைப்படங்கள்: ஒரு பார்வை’
‘A View on Eezham Tamil Full Length Feature Films: After the Year 2009’
2021
98Mr. S. Sooriyapathy
(2016/A/363)
‘மாணவர்களின் கல்வியில் யாழ்ப்பாணப் பிராந்தியப் பத்திரிகைகளின் பங்களிப்பு: விசேட செயற்பாடுகள் மீதான பார்வை’
‘The Contribution of Jaffna Regional Newspapers in Student’s Education: A View on Special Activities’
2021
97Ms. Raganathan Shayanootha
(2016/A/345)
‘ஈழத்துத் தமிழ்க் குறுந்திரைப்படங்களில் பால்நிலைச் சமத்துவம்’
‘The Gender Equality in Eezham Tamil Short Films’
2021
96Ms. P. Sangeerthana
(2016/A/313)
‘‘யாழ். தினக்குரல்’ நாளிதழின் தோற்றமும் வளர்ச்சியும்’
‘The Origin and the Growth of ‘Yarl Thinakkural’ Daily’
2021
95Ms. R.Rejeena
(2016/A/288)
‘தேசிய தமிழ்த் தினசரிகளில் மலையகச் செய்திகளுக்கான வெளி: ஓர் உள்ளடக்க ஆய்வு’
‘The Space for Upcountry News in National Tamil Dailies : A Content Analysis’
2021
94Mr. Bernard Suresh Praveen
(2016/A/262)
‘இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசைகளில் செல்பேசி ஊடகவியலின் தாக்கங்கள்’
‘Impacts of Mobile Journalism in Tamil Television Channels of Sri Lanka’
2021
93Ms. Ravichandran Prashahini
(2016/A/260)
‘பல்கலைக்கழக ஊடகக்கல்வி மாணவிகள் ஊடகத்தொழிற்துறை நுழைவில் எதிர்கொள்ளும் சவால்கள்’
‘The Challenges Faced by the Female Media Undergraduates on the Entrance to the Professional Media Field’
2021
92Ms. P. Paranitha
(2016/A/239)
‘பிராந்திய ஊடகத்துறை வளர்ச்சியில் உதயன் நாளிதழின் வகிபங்கு’
‘Role of ‘Uthayan’ Daily in the Growth of Regional Journalism’
2021
91Ms. M. Sutharshiny
(2016/A/202)
‘நிலைமாறு காலத்தில் ஈழத்துத் தமிழ்க் குறும்படங்கள்: ஓர் பெறுநர் ஆய்வு’
‘Eezham Tamil Short Films during the Transitional Period: A Recipient Analysis’
2021
90Mr. Rasarathinam Muralikaran
(2016/A/199)
‘இலங்கைத் தமிழ்ப் பண்பலை வானொலி நிகழ்ச்சிகள் : ஓர் உள்ளடக்க ஆய்வு’
‘The Programmes of Sri Lankan Tamil FM Radios : A Content Analysis’
2021
89Mr. M. Muhammad Mumthas
(2016/A/197)
‘தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் இஸ்லாமியர்கள் குறித்த சித்திரிப்பு: 2020ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’
‘The Portrayal of Muslims in South Indian Tamil Films: A Research based on the Films Released during the Year 2020’
2021
88Mr. K.Mathanaraj
(2016/A/181)
‘செய்தி அறிக்கையிடலில் வலையொளி அலைவரிசைகள்; : தமிழ்ச் சூழலில் புதிய போக்குகள்’
‘YouTube Channels in News Reporting : The New Trends in Tamil Context’
2021
87Mr. S. Ramesh Madhushanka
(2016/A/168)
‘பொதுமக்கள் செய்தி நுகர்வில் தொடரிணைச் செய்தி ஊடகங்களின் பங்களிப்பு’
‘The Contribution of Online News Portals to the News Consumption of the Public’
2021
86Ms. Kunthavi Sivapalan
(2016/A/152)
‘மாற்று ஊடகங்களாக நாட்டார் கலைகள் : மட்டக்களப்பு மாவட்டத்தினை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு’
‘Folk Arts as Alternative Medium : A Study based on Batticaloa District’
2021
85Ms. M. Kirushanthy
(2016/A/143)
‘ஈழத்துத் தமிழ்க் குறுந்திரைப்படங்களில் மாற்றூடகப்பண்புகள் : 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆய்வு’
‘The Characteristics of Alternative Media in Eezham Tamil Short Films: A Study based on the Period after the Year 2009’
2021
84Ms. S. Kirisha
(2016/A/139)
‘யாழ்ப்பாணப் பிராந்தியப் பத்திரிகைகளில் பெருந்தொற்று அறிக்கையிடல்’
‘Reporting Pandemic in Jaffna Regional Newspapers’
2021
83Mr. Ramachandran Kalaiamuthan
(2016/A/119)
‘புலனம் வழியான போலிச் செய்திகளின் பரவல்: ஒரு விடய ஆய்வு’
‘The Spread of Fake News through WhatsApp: A Case Study’
2021
82Ms. Antonat Jeevitha Edman Jeyaseelan 
(2016/A/111)
‘சமூக ஊடகங்களில் வெறுப்புப் பேச்சுக்களும் தாக்கங்களும்: தமிழ்ச் சூழலில் ஓர் ஆய்வு’
‘Hate Speech and the Impacts on Social Media: A Study based in Tamil Landscape’
2021
81Mr. S. Elilan
(2016/A/072)
‘யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகளில் தொடர்பாடலும் ஊடகக் கற்கைகளும் பாடம்: கற்றல் – கற்பித்தல் அடிப்படையிலான ஓர் ஆய்வு’
‘Communication and Media Studies Subject in Jaffna District Schools: A Study based on Teaching and Learning’
2021
80Ms. Namanadhanpillei Disanakumary
(2016/A/070)
‘தமிழ்மொழிமூலப் பாடசாலைகளில் தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் பாடத்தை அறிமுகப்படுத்துவதில் உள்ள வாய்ப்புக்களும்; சவால்களும்: பதுளை மாவட்டத்தின் பசறை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளை மையமாகக் கொண்ட ஒர் ஆய்வு’
‘The Opportunities and Challenges in Introducing Communication and Media Studies Subject in Tamil Medium Schools: A Study based on School in the Passara Zone, Badulla District’
2021
79Mr. P. Dilakshan
(2016/A/063)
‘யாழ்ப்பாணப் பிராந்தியப் பத்திரிகைகளில் புகைப்பட ஊடகவியல்’
‘Photojournalism in Jaffna Regional Newspapers’
2021
78Ms. S. Mangala Dharshini
(2016/A/059)
‘மலையகத்தில் மாற்று ஊடகமாக இணைய வானொலிகள்’
‘The Web Radio as Alternative Medium in Upcountry’
2021
77Ms. Anitha Veeracon Banda
(2016/A/041)
‘செல்பேசி ஊடகவியலின் தற்காலப் போக்குகள்: ‘மீடியாகோர்ப்’ நிகழ்ச்சித்திட்டத்தை முன்வைத்து ஓர் ஆய்வு’
‘The Trends of Mobile Journalism: A Study based on ‘Media Corps’ Programme’
2021
76Ms. Navarathnam Dhilkandhi
(2015/A/ 234)
‘யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் ஒளிபரப்பாகும் உள்நாட்டுத் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசைகளில் சிறுவர் நிகழ்ச்சிகள்: ஓர் உள்ளடக்க ஆய்வு’
‘Children Programmes of Local Television Channels Telecasting in Jaffna Region : A Content Analysis’
2020
75Ms. Roshani Manoranshan
(2015/A/ 143)
‘யாழ்ப்பாணப் பிராந்தியச் செய்திப் பத்திரிகைகளின் புதிய ஊடகம் நோக்கிய நகர்வு’
‘The Mobilization of Jaffna Region Newspapers Towards New Media’
2020
74Mr. Kanesamoorththy Panutheepan
(2015/A/ 120)
‘யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் இயங்கிவரும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் சுயகட்டுப்பாட்டுப் பொறிமுறை : செய்தி அறிக்கையிடலை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’
‘Self-Regulatory Mechanism in Jaffna Regional Television Channels : A Study Based on Reporting News’
2020
73Mr. Kunaratnam Kuganujan
(2015/A/ 076)
‘பாடசாலை மாணவர்களது ஊடக விளங்கறிவு : பூநகரி கல்வி வலயப் பாடசாலைகளை மையப்படுத்திய ஆய்வு’
‘Media Literacy of School Students: A Study Based on Poonakary Education Zone’
2020
72Ms. Thirumalai Jenitha
(2015/A/ 039)
‘மலையகம் சார்ந்த தமிழ் இணையத்தளங்கள் மற்றும் முகநூல் குழுமங்கள்: மாற்று ஊடகத்தளத்தினூடாக ஓர் பார்வை’
‘Tamil Websites and Facebook Groups in Hill Country: A View Based on the Perspective of Alternative Media’
2020
71Mr. Selvaradanam Jude Luxan
(2014/A/155)
‘யாழ்ப்பாண இளைஞர்களின் வன்முறைப்போக்கில் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களின் செல்வாக்கு’
‘Influence of South Indian Tamil Movies on the Trend of Violence of Jaffna Youths’
2019
70Mr. Kirubanantharasa Ketheeskaran (2014/A/124)‘யாழ்ப்பாணப் பிராந்தியப் பத்திரிகைகளின் சுற்றோட்டம் : வாய்ப்புக்களும் சவால்களும்’
‘Circulation of Regional News Papers in Jaffna : Opportunities and Challenges’
2019
69Mr. Murukaiya Sugathas (2014/A/179)‘விளிம்புநிலை மக்கள் மத்தியில் ஊடக விளங்கறிவு : திருகோணமலை மாவட்டம் நல்லூர் கிராமத்தினை முன்வைத்த வகைமை ஆய்வு’
‘Media Literacy Among the Marginalized People : Case study on Nallur village of Trincomalee District’
2019
68Ms. Sarmiya Navaradnarasa (2014/A/253)‘யாழ்ப்பாணத்தில் இயங்கும் தொலைக்காட்சி அலைவரிசைகளின் நிகழ்ச்சி வடிவமைப்பு’
‘Programme Design of Jaffna based Television Channels’
2019
67Mr. Pathmanathan Sharanraj (2014/A/251)‘வடமாகாண சுயாதீன ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் சவால்கள்’
‘Professional Challengers of Freelance Journalist in Northern Provence’
2019
66Ms. Kamjiny Ramahirushnan (2014/A/226)‘விழிப்புலன் மாற்றுத்திறனாளர்களின் சமூக ஊடகப் பாவனை’
‘Use of Social Media by Visually Alternate Talents’
2019
65Ms. Jathuna Arasaradnam (2014/A/170)‘பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான செய்தியறிக்கையிடலில் ஊடக அறநெறி : ஓர் உள்ளடக்க ஆய்வு’
‘Media Ethics in Reporting Sexual Abuse : A Content Analysis’
2019
64Ms.Tharsiny Suntharalingam (2014/A/160)‘பிராந்திய ஊடகவியலாளருக்குரிய சந்தர்ப்பங்களும், சவால்களும் : முல்லைத்தீவு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு’
‘Opportunities and Challenges for Regional Journalist : A study based on Mullaitivu District’
2019
63Ms. Kamshana Ratneswaran (2014/A/142)‘சிரித்திரன்’ சஞ்சிகையின் அங்கதச்சுவை : ஓர் உள்ளடக்க ஆய்வு’
‘Satire of ‘Sirithiran’ Magazine : A Content Analysis’
2019
62Mr. Anton Jesuratnam Siri (2014/A/136)‘ஈழநாடு’ நாளிதழின் தோற்றமும் வளர்ச்சியும் : ஓர் வரலாற்றுப் பார்வை’
‘Origin and Growth of ‘Eezhanadu’ Daily : A Historical Perspective’
2019
61Ms. Pavatharani Paramasivam (2014/A/134)‘யாழ்ப்பாணப் பிராந்திய பத்திரிகைகளில் ஊடகப் பன்மைத்துவம் : ஓர் உள்ளடக்க ஆய்வு’
‘Media Pluralism in Jaffna Regional Dailies : A Content Analysis’
2019
60Ms. Sivatharsiny Paramsothy (2014/A/132)‘உயர்தர வகுப்பு மாணவர்களின் செய்திப்பத்திரிகை வாசிப்பு மீதான ஈடுபாடு : வலிகாமம் வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளை மையப்படுத்திய ஆய்வு’
‘The Involvement of Advanced Level Students in Reading Newspapers : The Study Based on Schools in Valigamam Zone’
2019
59Ms. Logeka Sivarajah
(2014/A/119)
‘அலை’ சஞ்சிகை : ஓர் உள்ளடக்க ஆய்வு’
‘A Content Analysis on ‘Alai’ Magazine’
2019
58Ms. Dhulabarani Muniappan (2014/A/009) ‘அரசாங்க நிறுவனங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அமுலாக்கம் : யாழ்ப்பாண மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு’
‘Implementation of Right to Information Act in Government Institutions : A study based on Jaffna District’
2019
57Ms. Thevayasi Veersingham (2013/A/022) ‘யாழ். பொதுமக்கள் மத்தியில் திரைப்பட இரசனை : சினிமா அரங்குகளை முன்வைத்து ஓர் ஆய்வு’
‘Film Appreciation among the Public of Jaffna: A Study through the Cinema Theaters’
2018
56Ms. Shawmiya Srikantharajah (2013/A/017)‘டான் தொலைக்காட்சியின் நடப்பு விவகார நிகழ்ச்சிகள்: ஓர் உள்ளடக்க ஆய்வு’
‘Current Affairs Programs in DAN Television: A Content Analysis’
2018
55Ms. Pirashanthini Thuraisingam (2013/A/185)‘இலங்கைத் தமிழ் வானொலி ஊடகங்களில் உரையாடல் நிகழ்ச்சிகள்: ஓர் திறனாய்வு’
‘Talk Shows in Sri Lankan Tamil Radios: A Critical Analysis’
2018
54Ms. Anatkesika Lorance Rajkumar (2013/A/145)‘செய்திப் பத்திரிகைகளில் பெண்களுக்கான விசேட பக்கங்கள் : ஓர் உள்ளடக்க ஆய்வு’
‘Special Pages for Women in Newspaper: A Content Analysis’
2018
53Mr. Thayalan Dayanath
(2013/A/149)
‘செய்திப் பத்திரிகைகளில் இணைய செய்தித்தளங்களின் தாக்கம் : யாழ். பிராந்திய பத்திரிகைகளை முன்வைத்து ஓர் ஆய்வு’
‘Impacts of Web News Portals in Newspapers : : A Study through the Jaffna Regional Newspapers’
2018
52Mr. Thiruchselvam Thivakar (2011/A/108)‘யாழ்ப்பாணத்தில் திரைப்பட இரசனை இயக்கம்: ஓர் வரலாற்றுப் பார்வை’
‘The Movement of Films Appreciation in Jaffna: A Historical Perspective’
2017
51Ms. Yaparna Pushparajah (2012/A/431)‘போரின் இறுதிநாட்களில் இலங்கை நாளிதழ்களின் செய்திமுன்வைப்புப் பற்றிய ஓர் ஒப்பீட்டு ஆய்வு’
‘The News Presentation of Sri Lankan Dailies in the Last Days of War: A Comparative Analysis’
2017
50Mr. Subarmaniam Vishakan (2012/A/428)‘போருக்குப் பின்னரான ஈழத்துத் தமிழ் ஆவணப்படங்கள்’
‘Tamil Documentaries in Sri Lanka in Post- War Period’
2017
49Ms. Vijayatharsini Vijayakumar (2012/A/416)‘தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் திருநங்கைகள் குறித்த சித்தரிப்புக்கள்’
‘The Portrayal of Trans-woman in South Indian Films’
2017
48Mr. Thananchayan Rashanayakam (2012/A/352)‘யாழ்ப்பாண தமிழ் நாளேடுகளில் கல்விசார் விளம்பரங்கள்: உத்திகள் குறித்து ஓர் ஆய்வு’
‘Advertisements on Education in Jaffna Tamil Dailies: An Analysis on Tactics’
2017
47Ms. Thadshayini Thevarajah (2011/A/347)‘இயக்குநர் பாலாவின் திரைப்படங்களில் குறிப்புணர்த்தல்’
‘Symbolic Expression in Director Bala’s Films’
2017
46Ms. Sivanthini Balasubramaniyam (2012/A/309)‘லக்ஷ்மி இராமகிருஷ்ணனின் திரைப்படங்களில் பால்நிலை வகிபாகம்’
‘The Role of Gender in Lakshmi Ramakrishnan’s Films’
2017
45Ms. Sarmy Nirubakaran
(2012/A/285)
‘தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் முன்வைக்கப்படும் ஈழம் தொடர்பான பிரச்சினைகளின் பொருத்தப்பாடு’
‘Relevancy of Issues Related to Eezham Depicted in South Indian Tamil Films’
2017
44Ms. Sangeetha Nadesalingam (2012/A/272)‘தமிழ்ச் செய்தித் தளங்களில் ஊடக அறநெறிகள்’
‘Media Ethics in Tamil Online News Portals’
2017
43Mr. Sakthivel Sangeerthan (2012/A/271)‘போருக்குப் பின்னரான சிங்களத் திரைப்படங்களில் நல்லிணக்கம்’
‘Reconciliation in Post War Sinhala Films’
2017
42Ms. Pirathusha Ravikumar (2012/A/227)‘பதின்ம வயதினரிடையேயான இணையப் பயன்பாடு : யாழ். இடம்பெயர் முகாம்களில் ஓர் ஆய்வு’
‘Internet Usage among the Teenagers – A Research on Welfare Camps of Displaced People in Jaffna’
2017
41Ms. Pirainila Krishnaraja
(2012/A/217)
‘ஈழத்துத் தமிழ்க் காணொளிப் பாடல்களின் போக்கு’
‘The Trend of Eezham Tamil Video Songs’
2017
40Mr. Ramanathan Jeyanthan (2012/A/099) ‘தேசிய தமிழ் நாளிதழ்களில் தெற்கு அரசியல் பற்றிய கேலிச்சித்திரங்கள்’
‘The Cartoons on Southern Politics in National Tamil Dailies’
2017
39Ms. Kajahni Gnanasegaram (2012/A/071)‘ஈழத்தமிழர் மத்தியில் தமிழக தொலைக்காட்சி இசைசார் மெய்ம்மை நிகழ்ச்சிகளின் பாதிப்பு : ஓர் பெறுநர் ஆய்வு’
‘The Impact of Music Reality Shows of Tamil Nadu Channels among Eezham Tamils: A Recipient Analysis’
2017
38Mr. Thayabaran Arulmires (2012/A/026)‘யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகப்பட்டதாரிகளுக்கான தொழில் தேடல்: வாய்ப்புக்களும், சவால்களும்’
‘Searching Jobs for Media Studies Under Graduates of University of Jaffna: Opportunities and Challenges’
2017
37Mr. Ganeshalinkam Nivas (2011/A/236)‘யாழ். குடாநாட்டில் குறுந்திரைப்பட இயக்குநர்கள் எதிர்நோக்கும் சவால்கள்’
‘Challenges Face by the Directors of Short Films in Jaffna Peninsula’
2016
36Ms. Pavusiya Anantharasa (2011/A/253)‘சிறுவர்களின் போலச்செய்தல் வெளிப்பாட்டில் தொலைக்காட்சி விளம்பரங்களின் தாக்கம்’
‘Impact of Television Advertisements in Imitative Actions of Children’
2016
35Mr. Kailainathan Akilan
(2011/A/036)
‘யாழ். பிராந்தியப் பத்திரிகைகளில் இனமுரண்பாட்டு உணர்திறன் மிக்க அறிக்கையிடல் : ஒர் உள்ளடக்கப் பகுப்பாய்வு’
‘Conflict Sensitive Reporting in Jaffna Regional Newspapers : A Content Analysis’
2016
34Mr. Rajaratnam Thileepan (2011/A/127)‘பாடசாலை மாணவர்களில் முகநூல் ஏற்படுத்தும் தாக்கம்’
‘Impacts of Facebook among the School Students’
2016
33Mr. Thurairasa Thamilselvam (2011/A/227)‘வலம்புரி பத்திரிகையின் சுற்றோட்ட அதிகரிப்பு : ஓர் வாசகர் ஆய்வு’
‘The Increasing Pattern in Circulation of ‘Valampuri’ Daily: A Recipient Analysis’
2016
32Mr. Srikantharasa Thuvarakan
(2011/A/225)
‘முழுநேர ஊடகவியலாளர்களும் தொழில்சார் சவால்களும்’
‘Professional Challenges of the Working Journalists’
2016
31Mr. Beno Jebanesan Vimalraj (2011/A/168)‘சமூக ஊடக வலைத்தளங்களில் பிரஜைகள் ஊடகவியலின் போக்கும் தாக்கமும்’
‘Trend and Impacts of Citizen Journalism in Social Media Networks’
2016
30Ms. Easwarajanani Karunailingam (2010/A/271)‘இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ், ஆங்கிலத் தினசரிப் பத்திரிகைகளின் உள்ளடக்கங்களில் பன்முகத்தன்மை’
‘Diversity in Contents of Tamil and English Daily Newspapers Published in Sri Lanka’
2015
29Ms. Rinusha Amalasigam (2010/A/220)‘இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சிகளின் செய்தி அறிக்கையிடல் : தேர்தல் காலத்தினை அடிப்படையாகக் கொண்டது’
‘News Reporting in Sri Lankan Tamil Televisions : Based on the Period of Election’
2015
28Ms. Kamaleswary Rasalingam (2010/A/193)‘இயக்குநர் மணிரத்தினத்தின் தேசியவிருது பெற்ற தமிழ்த் திரைப்படங்களில் இன – மத – அரசியல் முரண்பாடு’
‘Ethnics, Religious and Political Conflicts in Manirathnam’s National Award Winning Tamil Movies’
2015
27Ms.K. Sambavi
(2010/A/154)
‘ஓவியமரபில் ‘செல்ஃபி’ பாவனையும் சமூகவலைத்தளத்தில் அதன் பங்கும்’
‘Reflection of ‘Selfie’ in Painting and its Effect in Social media’
2015
26Ms. Juditta Premathasa
(2010/A/164)
‘ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிக்கையிடல் : குடாநாட்டுப் பத்திரிகைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’
‘An Analysis on Presidential Election Reporting of Newspapers from Jaffna Peninsula’
2015
25Mr. Ramasami Premakanthan (2010/A/180)‘தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் பெண்ணிலைக் கருத்துருவாக்கமும் போக்குமாற்றமும்’
‘Role of Feminism and Trend of Changes in South Indian Tamil Cinema’
2015
24Ms. Thanusiya Selvarasa (2010/A/121)‘யாழ்ப்பாணப் பிராந்தியப் பத்திரிகைகளில் சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரம் சார்ந்த அறிக்கையிடல்கள்’
‘Environmental and Health Based Reporting in Newspapers : Special Reference to Jaffna Region’
2015
23Mr. S. Jude Dinesh Koduthor (2010/A/087)‘இலங்கையில் வெளியாகும் மும்மொழிப் பத்திரிகைகளின் ஆசிரியத் தலையங்கங்கள் : பொருளும் பண்புகளும்’
‘Editorials of Tri-Lingual Newspapers Published in Sri Lanka: Content and Characteristics’
2015
22Ms. Sobana Mahalingam (2009/A/196)‘யாழ். பிராந்தியப் பத்திரிகைகளில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான அறிக்கையிடல்’
‘Reporting Child Abuse in Newspapers of Jaffna Region’
2014
21Ms. Christina Manogaran (2009/A/023)‘யாழ்ப்பாணப் பிராந்தியப் பத்திரிகைகளின் அபிவிருத்தி தொடர்பான அறிக்கையிடல் : ஓர் ஆய்வு’
‘An Analysis on News Reporting on Development in Newspapers of Jaffna Region’
2014
20Ms. Rosatta Rajeenthi Willam Patrick (2009/A/165)‘யாழ். பிராந்தியத்தில் வெளிவரும் உதயன் தினசரிப் பத்திரிகையின் இதழியல் உத்திகள்’
‘Journalistic Techniques of Jaffna Regional Daily Newspaper Uthayan’
2014
19Ms. Nirojini Sanmugaraja (2009/A/115)‘யாழ். பிராந்தியப் பத்திரிகைகளில் பெண்கள் தொடர்பான கருத்துருவாக்கம்’
‘Opinion Making on Women in Newspapers of Jaffna Region’
2014
18Ms. Thayarubini Tharmarasa (2009/A/479)‘இயக்குநர் பாலாவின் திரைப்படங்களில் கதாநாயகர்களின் வகிபாகங்கள் (தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் 1999-2013)’
‘The Roles of Protagonists in the Movies Directed by Bala (South Indian Tamil Films 1999-2013)’
2014
17Ms. Kavithajini Sellaijah
(2006/A/073)
‘இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் தினசரிப் பத்திரிகைகளின் ஆசிரியத் தலையங்கங்களின் கட்டமைப்பும், பணியும் : ஓர் ஆய்வு’
‘An Analysis on the Structure and Function of Editorials in Sri Lankan Tamil Daily Newspapers’
2014
16Mr. Vadivelu Shanmukarasa (2009/A/188)‘இலங்கை தொடர்பான தமிழ்ச் செய்தி இணையத்தளங்களின் செய்தி அறிக்கையிடல் பற்றிய ஓர் ஆய்வு’
‘An Analysis on News Reporting by Tamil News Websites Concentrating Sri Lanka’
2014
15Ms. Navetha Sivasubramaniyam (2009/A/109)‘யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பத்திரிகைகளில் புகைப்பட இதழியலின் செல்வாக்கு’
‘Influence of Photo Journalism in Newspapers of Jaffna Peninsula’
2014
14Mr. Kanagaratnam Dinushan (2009/A/031)‘தென்னிந்தியத் தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள்: ஒர் ஆய்வு’
‘A Study on South Indian Tamil Television Mega Serials’
2014
13Mr. Milton Gunasekar Victor Gunasekar
(2009/A/258)
‘சிறுவர்களின் நடத்தை மாற்றங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பங்களிப்பு’
‘The Influence of Television Programs in Behavior Changes of Children’
2014
12Ms. Priyanthini Aananthasivam (2009/A/148)‘இலங்கைத் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் செய்தி மூலப் பயன்பாடு’
‘Usage of News Sources in Sri Lankan Tamil and English Newspapers’
2014
11Mr. Pathmanathan Thayura
(2009/A/233)
‘தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் ஊடக அறம்’
‘Media Ethics in South Indian Tamil Films’
2014
10Ms. Niruja Murugavel
(2009/A/DIS/474)
‘யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ் பேசும் மாணவர்களின் பத்திரிகை வாசிப்பு’
‘Newspaper Readership among the Tamil Speaking Students of Jaffna University’
2014
9Ms. Shaliny Yogarajah
(2009/A/277)
‘யாழ்ப்பாணத்தின் தினசரி தமிழ்ப் பத்திரிகைளின் முதற்பக்க வடிவமைப்பும் செய்தியறிக்கையிடலும் : ஓர் உள்ளடக்கப் பகுப்பாய்வு’
‘Layout and Reporting News on Front Page of Tamil Daily Newspapers in Jaffna Region : A Content Analysis’
2014
8Mr. Subramaniyam Komesh
(2009/A/082)
‘யாழ்ப்பாணப் பிரதேசப் பத்திரிகை விளம்பரங்களின் எண்ணக்கருக்களும் கோட்பாடுகளும் : ஓர் மீளாய்வு’
‘The Concepts and Principles of Advertisements in Jaffna Regional Newspapers : A Review’
2014
7Ms. Sasikala Rajathurai
(2009/A/177)
‘யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் விளம்பர உத்திகள்’
‘Techniques of Advertisements in Newspapers of Jaffna’
2014
6Ms. Piriyatharsini Mariyathas
(2009/A/143)
‘யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ் பேசும் மாணவர்களுடைய சமூக ஊடகங்களின் பாவனையும், அதன் தாக்கங்களும்’
‘Usage and Effect of Social Media among the Tamil Speaking Students of Jaffna University’
2014
5Mr. Niththiyananthan Kajitharan (2008/A/064)‘பல்கலைக்கழக மாணவர்களுடைய செயற்பாடுகளில் கையடக்கத் தொலைபேசிப் பாவனையின் தாக்கம் : யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’
‘The Impacts of Hand Phone Usages on the Activities of the Universities Students : A Study Based on the Students of the Faculty of Arts, University of Jaffna’
2013
4Ms. J.C. Tharsini Cross
(2008/A/205)
‘உயர்தரமாணவர்களின் இலத்திரனியல் ஊடகங்களின் பாவனையும், கல்வியில் ஏற்பட்டுள்ள தாக்கமும் : மன்னார் மாவட்டத்தின் தீவுப்பகுதியை (நகரப்பகுதி) அடிப்படையாகக் கொண்டது’
‘The Use of Electronic Media among the Advanced Level Students and Its Influence in the Education : A Research Based on Mannar Island (Mannar City)’
2013
3Mr. Sivaramajeyam Anuraj (2008/A/013)‘யாழ். மாவட்ட ஊடகவியலாளருடைய உள- சமூகப் பிரச்சினைகள் : ஓர் ஆய்வு’
‘A Study of Psycho-Social Problems of the Jaffna District Journalists’
2013
2Mr. Sinthathurai Kirubakaran (2008/A/078)‘யாழ். குடாநாட்டில் வீதி விபத்துக்கள் : ஓர் பார்வை’
‘The Road Accidents in Jaffna Peninsula : A Review’
2013
1Mr. Varatharasa Navaneethan (2008/A/113)‘யாழ். பிராந்தியப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகள் தொடர்பான ஓர் ஆய்வு’
‘A Study on the Headline News Stories of Jaffna Regional Newspapers’
2013