DISSERTATION OF THE HONOURS DEGREE UNDERGRADUATES
S. No. | Name and Registration No. | Title of the Dissertation | Year of Submission |
---|---|---|---|
155 | Ms.C.Yogarani (2018/A/496) | `இலங்கைத் தமிழ் செய்திப்பத்திரிகைகளில் புலனாய்வு ஊடகவியல்: தேர்ந்தெடுக்கப்பட்ட வகைமாதிரிகளை முன்வைத்து ஓர் ஆய்வு` ‘Investigative Journalism in Sri Lankan Tamil Dailies: An Analysis on Selected Case Studies’ | 2024 |
154 | Ms.T.Apiraami (2018/A/448) | `யாழ்ப்பாண நாட்டார் ஆட்டங்களில் வாய்மொழிசாராத் தொடர்பாடல்` ‘Nonverbal Communication in Folk Dances of Jaffna’ | 2024 |
153 | Mr.T.Thavathevan (2018/A/433) | `இலங்கை ஒலிபரப்புத் துறையில் வானொலிச் செய்தி முன்வைப்பு: ஒர் ஒப்பீட்டு ஆய்வு` ‘Radio News Presenation in Sri Lankan Broadcasting Industry: A Comparative Analysis’ | 2024 |
152 | Ms.S.Thilakshi (2018/A/405) | `ஊடக அமையங்களில் பொதுமக்கள் தொடர்பு : தொழில்வாண்மை விருத்தி சார்ந்து ஓர் நிலைநோக்கு` ‘Public Relations in Press Clubs: A Perspective on Professional Development’ | 2024 |
151 | Ms.T.Sumiththa (2018/A/403) | `தம்பாட்டி கிராம நாட்டார் கலைஞர்களின் வாழ்வியல் : ஓர் சமூகவியல் நோக்கு` ‘Life of Folk Artists in Thampatty Village: A Sociological Approach’ | 2024 |
150 | Mr.M.Sujeevan (2018/A/394) | `யாழ் மக்களின் வாழ்வியல் சடங்குகளில் புகைப்படவியலின் தாக்கம்` ‘Impact of Photography on the life rituals among Jaffna People’ | 2024 |
149 | Ms.S.Suganthani (2018/A/391) | `இளைஞர்களின் சமூகத் தொடர்பாடலில் தொடரிணை விளையாட்டுக்கள் ஏற்படுத்தும் தாக்கம் : இரத்தினபுரி காவத்தை பிரதேசம் உடாஹவுப்பை கிராம சேவகர் பிரிவை (229/A) அடிப்படையாகக் கொண்ட ஆய்வு.` ‘Impacts of Online Games among the youth on Social Communication: The study based on Ratnapura, Kahawatta, Udahoupe Niladhari Division (229/A)’ | 2024 |
148 | Mr.J.Sajeevadhayal Sharma (2018/A/352) | `காமன்கூத்தில் வெளிப்படுத்தப்படும் காதல் உணர்வு` ‘A Sense of Love expressed in the Kaman Kooththu’ | 2024 |
147 | Ms.S.Serin (2018/A/344) | `நாட்டார் கூத்துக்களில் சடங்கு சார் தொடர்பாடல்: நெல்லண்டை கூத்துமரபை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு` ‘Ritual Communication in Folk Kooththu : A study based on Nellendai Folk Kooththu tradition’ | 2024 |
146 | Mr.K.Sebastian (2018/A/338) | `யாழ் நகரக் கரையோரப் பகுதிகளில் கத்தேரலிக்க ஒப்பாரிப் பாடல்கள்` ‘Catholic Lamentations in the coastal area of Jaffna Penninsula ‘ | 2024 |
145 | Mr.K.Salaman (2018/A/317) | `நாட்டார் தெய்வ வழிபாடுகளில் சமஸ்கிருத மயமாக்கமும் சமூக தொடர்பாடலில் அதன் செல்வாக்கும், வடமராட்சி காத்தவராயன் வழிபாட்டு மரபிலான மாற்றம்; தொடர்பான ஒரு விசாரணை` ‘Sankritization of Folk Deities and its influence on Social Communication, an inquest on changes in folk in Kathathavarayan Folk Deities in Vadamaratchi ‘ | 2024 |
144 | Ms.R.Ramya (2018/A/282) | `வங்கிகளின் பொதுசனத் தொடர்பாடல் கருவிகளாக சமூக ஊடகங்கள்` ‘Social Media as a Public Communication Tool of Banks’ | 2024 |
143 | Ms.R.Rajitha (2018/A/277) | `ஈழத்துத் தமிழ் காணொளிப் பாடல்களில் இந்திய தமிழ்த் திரைப்பட பாடல்களின் செல்வாக்கு` ‘Influence of Indian Tamil Cinema Songs on Eezham Tamil Video Songs’ | 2024 |
142 | Ms.RN.Dileesiya (2018/A/239) | `சிறார்களின் மொழி உள்வாங்கலில் தொலைக்காட்சிக் கார்ட்டூன்களின் செல்வாக்கு` ‘The Influence of Television Cartoons on the Language Acquisition of Children’ | 2024 |
141 | Mr.C.Niroshan (2018/A/231) | `ஈழத்துத் தமிழ் முழுநீளத் திரைப்படங்களில் கமராவிற்கு பின்னாலிருந்தான பெண் கலைஞர்களின் பங்களிப்பு` ‘The Contribution of women artists in behind the Camera on Eezham Tamil feature Films’ | 2024 |
140 | Mr.S.Rinoshan (2018/A/228) | `ஈழ சினிமா தளத்தில் திரைப்படங்களை முன் நகர்த்தும் உத்திகள்: 2009 ஆண்டிற்குப் பின்னரான திரைப்படங்கள் மீதான ஆய்வு` ‘Promotional Strategies of Film in the field of Eezham Tamil Cinema: The Study on the Films after 2009’ | 2024 |
139 | Ms.M.Sujanthini (2018/A/191) | `யாழ்ப்பாணத்தில் தற்காலத்தில் வெளிவரும் இலக்கியச் சஞ்சிகைகள் : ஓர் உள்ளடக்க ஆய்வு` ‘The present Literary Magazines in Jaffna: A Content Analysis’ | 2024 |
138 | Ms.M.Madhushiya (2018/A/183) | `துணைச் சமூக உறவுகளை உருவாக்குவதற்கு தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் பயன்படுத்தப்படும் உத்திகள்: மன்னம்பிட்டி பிரதேசப் பெண்களை மையப்படுத்திய ஆய்வு` ‘The Strategies use in Tamil Television Serials to establish Para-Social Relationships; A research based on Women in Mannapitya ‘ | 2024 |
137 | Mr.M.Mohankumar (2018/A/168) | `மலையகத் தமிழ் மக்கள் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்துவதில் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசைகளின் பங்களிப்பு : நிகழ்ச்சிநிரல் கோட்பாட்டை பயன்படுத்தி ஓர் ஆய்வு` ‘The Involvement of Tamil Television Channels in making opinions on Malaiyaha: A Study of Using Agenda Setting Theory’ | 2024 |
136 | Ms.A.Kirijah (2018/A/154) | `சமூக ஊடகங்களில் மனவெழுச்சி வெளிப்பாடு: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு.` ‘Emotional Outbursts in Social Media: The Study based on Arts Faculty Students, University of Jaffna’ | 2024 |
135 | Ms.I.Ipoorshana (2018/A/101) | `யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் தொடரிணைக் கல்வியில் சாதக பாதகங்கள்` ‘Advantages and Disadvantages of Online Education in Faculty of Arts, University of Jaffna’ | 2024 |
134 | Ms.T.Rajeenthini (2018/A/091) | `தன்னுயிர் மாய்த்தல் தொடர்பான ஊடக ஒழுக்கநெறி: ஓர் உள்ளடக்க ஆய்வு` ‘Media Ethics in Reporting suicides: A Content Analysis’ | 2024 |
133 | Mr.G.Elangeeran (2018/A/073) | `வடமாகணத்தில் வனவாழ்வியல் புகைப்படவியல் தற்காலப் போக்கு மீதான ஆய்வு` ‘Wildlife Photography in Northern Province: A Study on Present Trends’ | 2024 |
132 | Mr. D.Dishan (2018/A/072) | `இலங்கையின் தமிழ் அரசியல்வாதிகளின் முகநூல் தொடர்பாடல்` ‘Facebook Communication of Sri Lankan Tamil Politicians’ | 2024 |
131 | Ms.M.Dilaxshana (2018/A/067) | `யாழ்ப்பாண உணவக விளம்பரபடுத்தல்களில் காட்சித் தொடர்பாடல்` ‘Visual Communication in the Advertising of Jaffna Restaurants’ | 2024 |
130 | Ms. A.Mary Powsteena Dias (2018/A/062) | ` ஈழத்து தமிழ் ஆவணப்படக் களத்தின் தேவைகளும் உள்ளடக்க வெளிகளும்` ‘The field of Eezham Tamil Documentary Films-Needs and Content Gaps’ | 2024 |
129 | Ms.R.Dharshini (2018/A/058) | `மலையக தமிழ் மக்களின் வாழ்க்கை வட்டச்சடங்குகளில் தென்னிந்திய தமிழ்ச் சினிமாவின் தாக்கம்: கிளாஸ்சோ தோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு.` ‘Impact of South Indian Tamil Cinema on the life cycle rituals of Upcountry Tamils: The research based on Glassaugh Estate’ | 2024 |
128 | Ms.K.Christeepa (2018/A/046) | `நாட்டார் கூத்துப் பெண் கலைஞர்களின் வாழ்வியல்:ஏறாவூர்ப்பற்றை மையமாகக் கொண்ட ஆய்வு.` ‘The Life of Female Kooththu Artists: A study based on Eravurpattu, Batticaloa’ | 2024 |
127 | Ms.P.Bewla (2018/A/045) | `தமிழ் சிங்கள செய்திப் பத்திரிகைகளில் முரண்பாட்டு உணர்திறன்மிக்க அறிக்கையிடல் : வகை மாதிரிகளை முன்வைத்து ஓர் ஒப்பீட்டாய்வு` ‘Conflict Sensitive Reporting in Tamil and Sinhala newspapers: A Comparative analysis through the Case studies’ | 2024 |
126 | Ms.B.Kirushika (2018/A/037) | `யாழ்ப்பாணத்தில் பால்நிலைச் செயற்பாட்டுக்கான இயக்கங்களும் அமைப்புக்களும்; : தோற்றமும் வளர்ச்சியும்` ‘Movements and Organizations for Gender Activism in Jaffna: Origination and Development’ | 2024 |
125 | Ms.B.Kanageshwary (2017/A/503) | `ஊவா சமூக வானொலி: ஓர் வரலாற்றுப் பார்வை` ‘Uva Community Radio : A Historical Perspective ‘ | 2023 |
124 | Ms.L.A.RukshyVinotha (2017/A/490) | `நாட்டார் தெய்வ வழிபாட்டில் தொடர்பாடல்: மறவன்புலவு கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு` ‘Communication in Folk Worship : A Study based on Maravanpulo Village’ | 2023 |
123 | Ms.P.Thusiyanthi (2017/A/466) | `பாசையூர் கிறிஸ்தவக் கூத்தின் மீளுருவாக்கம் : ஏற்புடமைகளும் எதிர்ப்புக்களும் ` ‘Improvisation of Christian Kooththu in Passaiyoor : Acceptances and Rejections’ | 2023 |
122 | Ms.T.Kavinaya (2017/A/454) | `ஈழத்தில் நாவல்களைத் தழுவி எழுந்த முழுநீளத் திரைப்படங்கள்` ‘Tamil Full Length Feature Films based on Novels in Sri Lanka’ | 2023 |
121 | Mr.F.Siyansan (2017/A/401) | `நேத்ரா அலைவரிசையில் தமிழ் நிகழ்ச்சிகள்: ஓர் வரலாற்றுப் பார்வை` ‘Tamil Programme in Nethra Channel : A Historical Perspective’ | 2023 |
120 | Ms.K.Selvi (2017/A/372) | `யாழ்ப்பாணப் பத்திரிகைகளின் அறிக்கையிடல்களில் பால்நிலைச் சித்திரிப்பு ஓர் உள்ளடக்க ஆய்வு` ‘Gender Reporting in Jaffna Newspapers : A Content Analysis’ | 2023 |
119 | Ms.S.Sathangani (2017/A/362) | `சமூகத் தொடர்பாடலின் தளமாக சனசமூக நிலையங்கள்` ‘Community Centers as a Platform of Social Communication’ | 2023 |
118 | Ms.N.Sarumathy (2017/A/358) | `கிராமிய மக்களின் வாழ்வியலில் வானொலி: நெடுங்கேணி, மாமடு கிராமசேவகர் பிரிவை அடிப்படையாகக் கொண்ட விடய ஆய்வு` ‘Radio in the Lifestyle of Rural People : A Case Study based on the Mamadhu GN Division in Nedunkerny’ | 2023 |
117 | Mr.T.Sanjeep (2017/A/347) | `இயக்குநர் மிஸ்கினின் திரைப்படங்களில் குறியீடுகள்` ‘Codes in the Films of Director Mysskin’ | 2023 |
116 | Ms.A.Sangkeerthana (2017/A/346) | `பால்புதுமையினரும் சமூக ஊடகங்களும் : வாய்ப்புக்களும் சவால்களும் ` ‘Queer and Social Media : Opportunities and Challenges’ | 2023 |
115 | Ms.R.Thanushiya (2017/A/286) | `இலங்கை தமிழ்ச் சமூக ஊடகப்பரப்பில் ‘சுட்டன்கள்;’ (Memes)` ‘‘Memes’ in the Sri Lankan Tamil Social Media Sphere’ | 2023 |
114 | Ms.P.Thulaksha (2017/A/278) | `ஈழத்தில் பெண்களுக்கான சஞ்சிகைகள் : ஓர் உள்ளடக்க ஆய்வு` ‘Magazines for Women in Eezham : A Content Analysis’ | 2023 |
113 | Mr.Y.Pradheeban (2017/A/275) | `மலையகக் கூத்துக்களில் பால்நிலைச் சமத்துவம் : ஓர் உள்ளடக்க ஆய்வு` ‘Gender Equality in ‘Kooththu’ Performances of Up-Country : A Content Analysis’ | 2023 |
112 | Ms.P.Sriviththiya (2017/A/266) | `இலங்கையில் OTT தளங்களின் தற்காலப் போக்கு: சந்தை வாய்ப்புக்களும் சவால்களும் ` ‘The Present Trends of Over-the-top (OTT) Platforms in Sri Lanka : Market Opportunities and Challenges’ | 2023 |
111 | Ms.B.Nirmala (2017/A/236) | `யாழ்ப்பாண வணிகச் சூழலில் சந்தைப்படுத்தல் கருவியாக முகப்புத்தகம்` ‘Facebook as a Marketing Tool in the Commercial Context of Jaffna’ | 2023 |
110 | Ms.U.Ninthana (2017/A/232) | `முல்லைத்தீவின் காத்தவராயன் கூத்து எதிர்கொள்ளும் சவால்கள்` ‘Challenges Face by the Kaththavarayan Kooththu of Mullaithivu ‘ | 2023 |
109 | Ms.N.Rilakshana (2017/A/219) | `விழிப்புலன் வலுவிழந்தோரும் தகவல் தொழில்நுட்பவழித் தொடர்பாடலும் : வாய்ப்புக்களை அடையாளங் காணல் ` ‘Visually Impaired and Communication through Information Technology : Finding Opportunities’ | 2023 |
108 | Ms.M.Larshika (2017/A/190) | `இலங்கையில் புகைப்படக்கலை மேம்பாட்டிற்கான தன்னார்வ அமைப்புக்கள் : ஓர் அளவை ஆய்வு` ‘A Survey on Volunteer Organizations for the Development of Photography in Sri Lanka ‘ | 2023 |
107 | Ms.S.Kishopana (2017/A/154) | `யாழ்ப்பாணத்தில் முகப்புத்தகம் வழியான இணைய வன்முறை ` ‘Cyber Violence via Facebook in Jaffna’ | 2023 |
106 | Mr.M.Dilan (2017/A/153) | `தேசிய அளவில் வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகளில் மலையக மக்கள் தொடர்பான புகைப்பட ஊடகவியல் : ஓர் ஆய்வு ` ‘Photo Journalism on Tamil National Newspapers about Up-country People: An Analysis’ | 2023 |
105 | Ms.J.Kalky (2017/A/132) | `இளைஞர்களிடையே டிக்டொக் செயலியின் பயன்பாடு: முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஒர் ஆய்வு` ‘Usage of TikTok App among the Youths : A Study based on Maritimepattu DS Division, Mullaithivu ‘ | 2023 |
104 | Ms.N.Kajenthini (2017/A/126) | `சிறார்களை மையப்படுத்திய உற்பத்திப் பொருட்களின் தொலைக்காட்சி விளம்பரங்களில் பால்நிலைசார் பிரதிநிதித்துவம்` ‘Gender Representation in Television Advertisements of the Children Centered Products ‘ | 2023 |
103 | Ms.A.Rohiny (2017/A/022) | `வெற்றிகரமான வணிக மாதிரியாக வலையொளித்தளம் : யாழ்ப்பாணத்திலிருந்தான வலையொளித்தளங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு விடய ஆய்வு ` ‘YouTube as a Successful Business Model : A Case Study on YouTube Channels from Jaffna’ | 2023 |
102 | Ms.R.Anushy (2017/A/016) | `இணைய விளையாட்டுக்களில் வன்முறை : சிறார்களை மையப்படுத்திய ஓர் ஆய்வு` ‘Violence in Internet Games : A Study based on Children’ | 2023 |
101 | Ms. P. Chandramathi (2016/A/479) | ‘யாழ்ப்பாண மாவட்டத்தில் இணைய வானொலிகள் : வாய்ப்புக்களும் சவால்களும்’ ‘Web Radio in Jaffna District : Opportunities and Challenges’ | 2021 |
100 | Mr. Selvaraj Vinothan (2016/A/456) | ‘தேசிய தமிழ் நாளிதழ்களில் கணினி வரையுருக்கள் உதவியிலான கருத்துப்படங்கள்’ ‘The Computer Aided Cartoons in National Tamil Dailies’ | 2021 |
99 | Ms. Srithar Suvanya (2016/A/382) | ‘2009 ஆம் ஆண்டிற்குப் பின்னரான ஈழத்துத் தமிழ் முழுநீளத் திரைப்படங்கள்: ஒரு பார்வை’ ‘A View on Eezham Tamil Full Length Feature Films: After the Year 2009’ | 2021 |
98 | Mr. S. Sooriyapathy (2016/A/363) | ‘மாணவர்களின் கல்வியில் யாழ்ப்பாணப் பிராந்தியப் பத்திரிகைகளின் பங்களிப்பு: விசேட செயற்பாடுகள் மீதான பார்வை’ ‘The Contribution of Jaffna Regional Newspapers in Student’s Education: A View on Special Activities’ | 2021 |
97 | Ms. Raganathan Shayanootha (2016/A/345) | ‘ஈழத்துத் தமிழ்க் குறுந்திரைப்படங்களில் பால்நிலைச் சமத்துவம்’ ‘The Gender Equality in Eezham Tamil Short Films’ | 2021 |
96 | Ms. P. Sangeerthana (2016/A/313) | ‘‘யாழ். தினக்குரல்’ நாளிதழின் தோற்றமும் வளர்ச்சியும்’ ‘The Origin and the Growth of ‘Yarl Thinakkural’ Daily’ | 2021 |
95 | Ms. R.Rejeena (2016/A/288) | ‘தேசிய தமிழ்த் தினசரிகளில் மலையகச் செய்திகளுக்கான வெளி: ஓர் உள்ளடக்க ஆய்வு’ ‘The Space for Upcountry News in National Tamil Dailies : A Content Analysis’ | 2021 |
94 | Mr. Bernard Suresh Praveen (2016/A/262) | ‘இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசைகளில் செல்பேசி ஊடகவியலின் தாக்கங்கள்’ ‘Impacts of Mobile Journalism in Tamil Television Channels of Sri Lanka’ | 2021 |
93 | Ms. Ravichandran Prashahini (2016/A/260) | ‘பல்கலைக்கழக ஊடகக்கல்வி மாணவிகள் ஊடகத்தொழிற்துறை நுழைவில் எதிர்கொள்ளும் சவால்கள்’ ‘The Challenges Faced by the Female Media Undergraduates on the Entrance to the Professional Media Field’ | 2021 |
92 | Ms. P. Paranitha (2016/A/239) | ‘பிராந்திய ஊடகத்துறை வளர்ச்சியில் உதயன் நாளிதழின் வகிபங்கு’ ‘Role of ‘Uthayan’ Daily in the Growth of Regional Journalism’ | 2021 |
91 | Ms. M. Sutharshiny (2016/A/202) | ‘நிலைமாறு காலத்தில் ஈழத்துத் தமிழ்க் குறும்படங்கள்: ஓர் பெறுநர் ஆய்வு’ ‘Eezham Tamil Short Films during the Transitional Period: A Recipient Analysis’ | 2021 |
90 | Mr. Rasarathinam Muralikaran (2016/A/199) | ‘இலங்கைத் தமிழ்ப் பண்பலை வானொலி நிகழ்ச்சிகள் : ஓர் உள்ளடக்க ஆய்வு’ ‘The Programmes of Sri Lankan Tamil FM Radios : A Content Analysis’ | 2021 |
89 | Mr. M. Muhammad Mumthas (2016/A/197) | ‘தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் இஸ்லாமியர்கள் குறித்த சித்திரிப்பு: 2020ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’ ‘The Portrayal of Muslims in South Indian Tamil Films: A Research based on the Films Released during the Year 2020’ | 2021 |
88 | Mr. K.Mathanaraj (2016/A/181) | ‘செய்தி அறிக்கையிடலில் வலையொளி அலைவரிசைகள்; : தமிழ்ச் சூழலில் புதிய போக்குகள்’ ‘YouTube Channels in News Reporting : The New Trends in Tamil Context’ | 2021 |
87 | Mr. S. Ramesh Madhushanka (2016/A/168) | ‘பொதுமக்கள் செய்தி நுகர்வில் தொடரிணைச் செய்தி ஊடகங்களின் பங்களிப்பு’ ‘The Contribution of Online News Portals to the News Consumption of the Public’ | 2021 |
86 | Ms. Kunthavi Sivapalan (2016/A/152) | ‘மாற்று ஊடகங்களாக நாட்டார் கலைகள் : மட்டக்களப்பு மாவட்டத்தினை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு’ ‘Folk Arts as Alternative Medium : A Study based on Batticaloa District’ | 2021 |
85 | Ms. M. Kirushanthy (2016/A/143) | ‘ஈழத்துத் தமிழ்க் குறுந்திரைப்படங்களில் மாற்றூடகப்பண்புகள் : 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆய்வு’ ‘The Characteristics of Alternative Media in Eezham Tamil Short Films: A Study based on the Period after the Year 2009’ | 2021 |
84 | Ms. S. Kirisha (2016/A/139) | ‘யாழ்ப்பாணப் பிராந்தியப் பத்திரிகைகளில் பெருந்தொற்று அறிக்கையிடல்’ ‘Reporting Pandemic in Jaffna Regional Newspapers’ | 2021 |
83 | Mr. Ramachandran Kalaiamuthan (2016/A/119) | ‘புலனம் வழியான போலிச் செய்திகளின் பரவல்: ஒரு விடய ஆய்வு’ ‘The Spread of Fake News through WhatsApp: A Case Study’ | 2021 |
82 | Ms. Antonat Jeevitha Edman Jeyaseelan (2016/A/111) | ‘சமூக ஊடகங்களில் வெறுப்புப் பேச்சுக்களும் தாக்கங்களும்: தமிழ்ச் சூழலில் ஓர் ஆய்வு’ ‘Hate Speech and the Impacts on Social Media: A Study based in Tamil Landscape’ | 2021 |
81 | Mr. S. Elilan (2016/A/072) | ‘யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகளில் தொடர்பாடலும் ஊடகக் கற்கைகளும் பாடம்: கற்றல் – கற்பித்தல் அடிப்படையிலான ஓர் ஆய்வு’ ‘Communication and Media Studies Subject in Jaffna District Schools: A Study based on Teaching and Learning’ | 2021 |
80 | Ms. Namanadhanpillei Disanakumary (2016/A/070) | ‘தமிழ்மொழிமூலப் பாடசாலைகளில் தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் பாடத்தை அறிமுகப்படுத்துவதில் உள்ள வாய்ப்புக்களும்; சவால்களும்: பதுளை மாவட்டத்தின் பசறை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளை மையமாகக் கொண்ட ஒர் ஆய்வு’ ‘The Opportunities and Challenges in Introducing Communication and Media Studies Subject in Tamil Medium Schools: A Study based on School in the Passara Zone, Badulla District’ | 2021 |
79 | Mr. P. Dilakshan (2016/A/063) | ‘யாழ்ப்பாணப் பிராந்தியப் பத்திரிகைகளில் புகைப்பட ஊடகவியல்’ ‘Photojournalism in Jaffna Regional Newspapers’ | 2021 |
78 | Ms. S. Mangala Dharshini (2016/A/059) | ‘மலையகத்தில் மாற்று ஊடகமாக இணைய வானொலிகள்’ ‘The Web Radio as Alternative Medium in Upcountry’ | 2021 |
77 | Ms. Anitha Veeracon Banda (2016/A/041) | ‘செல்பேசி ஊடகவியலின் தற்காலப் போக்குகள்: ‘மீடியாகோர்ப்’ நிகழ்ச்சித்திட்டத்தை முன்வைத்து ஓர் ஆய்வு’ ‘The Trends of Mobile Journalism: A Study based on ‘Media Corps’ Programme’ | 2021 |
76 | Ms. Navarathnam Dhilkandhi (2015/A/ 234) | ‘யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் ஒளிபரப்பாகும் உள்நாட்டுத் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசைகளில் சிறுவர் நிகழ்ச்சிகள்: ஓர் உள்ளடக்க ஆய்வு’ ‘Children Programmes of Local Television Channels Telecasting in Jaffna Region : A Content Analysis’ | 2020 |
75 | Ms. Roshani Manoranshan (2015/A/ 143) | ‘யாழ்ப்பாணப் பிராந்தியச் செய்திப் பத்திரிகைகளின் புதிய ஊடகம் நோக்கிய நகர்வு’ ‘The Mobilization of Jaffna Region Newspapers Towards New Media’ | 2020 |
74 | Mr. Kanesamoorththy Panutheepan (2015/A/ 120) | ‘யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் இயங்கிவரும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் சுயகட்டுப்பாட்டுப் பொறிமுறை : செய்தி அறிக்கையிடலை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’ ‘Self-Regulatory Mechanism in Jaffna Regional Television Channels : A Study Based on Reporting News’ | 2020 |
73 | Mr. Kunaratnam Kuganujan (2015/A/ 076) | ‘பாடசாலை மாணவர்களது ஊடக விளங்கறிவு : பூநகரி கல்வி வலயப் பாடசாலைகளை மையப்படுத்திய ஆய்வு’ ‘Media Literacy of School Students: A Study Based on Poonakary Education Zone’ | 2020 |
72 | Ms. Thirumalai Jenitha (2015/A/ 039) | ‘மலையகம் சார்ந்த தமிழ் இணையத்தளங்கள் மற்றும் முகநூல் குழுமங்கள்: மாற்று ஊடகத்தளத்தினூடாக ஓர் பார்வை’ ‘Tamil Websites and Facebook Groups in Hill Country: A View Based on the Perspective of Alternative Media’ | 2020 |
71 | Mr. Selvaradanam Jude Luxan (2014/A/155) | ‘யாழ்ப்பாண இளைஞர்களின் வன்முறைப்போக்கில் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களின் செல்வாக்கு’ ‘Influence of South Indian Tamil Movies on the Trend of Violence of Jaffna Youths’ | 2019 |
70 | Mr. Kirubanantharasa Ketheeskaran (2014/A/124) | ‘யாழ்ப்பாணப் பிராந்தியப் பத்திரிகைகளின் சுற்றோட்டம் : வாய்ப்புக்களும் சவால்களும்’ ‘Circulation of Regional News Papers in Jaffna : Opportunities and Challenges’ | 2019 |
69 | Mr. Murukaiya Sugathas (2014/A/179) | ‘விளிம்புநிலை மக்கள் மத்தியில் ஊடக விளங்கறிவு : திருகோணமலை மாவட்டம் நல்லூர் கிராமத்தினை முன்வைத்த வகைமை ஆய்வு’ ‘Media Literacy Among the Marginalized People : Case study on Nallur village of Trincomalee District’ | 2019 |
68 | Ms. Sarmiya Navaradnarasa (2014/A/253) | ‘யாழ்ப்பாணத்தில் இயங்கும் தொலைக்காட்சி அலைவரிசைகளின் நிகழ்ச்சி வடிவமைப்பு’ ‘Programme Design of Jaffna based Television Channels’ | 2019 |
67 | Mr. Pathmanathan Sharanraj (2014/A/251) | ‘வடமாகாண சுயாதீன ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் சவால்கள்’ ‘Professional Challengers of Freelance Journalist in Northern Provence’ | 2019 |
66 | Ms. Kamjiny Ramahirushnan (2014/A/226) | ‘விழிப்புலன் மாற்றுத்திறனாளர்களின் சமூக ஊடகப் பாவனை’ ‘Use of Social Media by Visually Alternate Talents’ | 2019 |
65 | Ms. Jathuna Arasaradnam (2014/A/170) | ‘பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான செய்தியறிக்கையிடலில் ஊடக அறநெறி : ஓர் உள்ளடக்க ஆய்வு’ ‘Media Ethics in Reporting Sexual Abuse : A Content Analysis’ | 2019 |
64 | Ms.Tharsiny Suntharalingam (2014/A/160) | ‘பிராந்திய ஊடகவியலாளருக்குரிய சந்தர்ப்பங்களும், சவால்களும் : முல்லைத்தீவு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு’ ‘Opportunities and Challenges for Regional Journalist : A study based on Mullaitivu District’ | 2019 |
63 | Ms. Kamshana Ratneswaran (2014/A/142) | ‘சிரித்திரன்’ சஞ்சிகையின் அங்கதச்சுவை : ஓர் உள்ளடக்க ஆய்வு’ ‘Satire of ‘Sirithiran’ Magazine : A Content Analysis’ | 2019 |
62 | Mr. Anton Jesuratnam Siri (2014/A/136) | ‘ஈழநாடு’ நாளிதழின் தோற்றமும் வளர்ச்சியும் : ஓர் வரலாற்றுப் பார்வை’ ‘Origin and Growth of ‘Eezhanadu’ Daily : A Historical Perspective’ | 2019 |
61 | Ms. Pavatharani Paramasivam (2014/A/134) | ‘யாழ்ப்பாணப் பிராந்திய பத்திரிகைகளில் ஊடகப் பன்மைத்துவம் : ஓர் உள்ளடக்க ஆய்வு’ ‘Media Pluralism in Jaffna Regional Dailies : A Content Analysis’ | 2019 |
60 | Ms. Sivatharsiny Paramsothy (2014/A/132) | ‘உயர்தர வகுப்பு மாணவர்களின் செய்திப்பத்திரிகை வாசிப்பு மீதான ஈடுபாடு : வலிகாமம் வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளை மையப்படுத்திய ஆய்வு’ ‘The Involvement of Advanced Level Students in Reading Newspapers : The Study Based on Schools in Valigamam Zone’ | 2019 |
59 | Ms. Logeka Sivarajah (2014/A/119) | ‘அலை’ சஞ்சிகை : ஓர் உள்ளடக்க ஆய்வு’ ‘A Content Analysis on ‘Alai’ Magazine’ | 2019 |
58 | Ms. Dhulabarani Muniappan (2014/A/009) | ‘அரசாங்க நிறுவனங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அமுலாக்கம் : யாழ்ப்பாண மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு’ ‘Implementation of Right to Information Act in Government Institutions : A study based on Jaffna District’ | 2019 |
57 | Ms. Thevayasi Veersingham (2013/A/022) | ‘யாழ். பொதுமக்கள் மத்தியில் திரைப்பட இரசனை : சினிமா அரங்குகளை முன்வைத்து ஓர் ஆய்வு’ ‘Film Appreciation among the Public of Jaffna: A Study through the Cinema Theaters’ | 2018 |
56 | Ms. Shawmiya Srikantharajah (2013/A/017) | ‘டான் தொலைக்காட்சியின் நடப்பு விவகார நிகழ்ச்சிகள்: ஓர் உள்ளடக்க ஆய்வு’ ‘Current Affairs Programs in DAN Television: A Content Analysis’ | 2018 |
55 | Ms. Pirashanthini Thuraisingam (2013/A/185) | ‘இலங்கைத் தமிழ் வானொலி ஊடகங்களில் உரையாடல் நிகழ்ச்சிகள்: ஓர் திறனாய்வு’ ‘Talk Shows in Sri Lankan Tamil Radios: A Critical Analysis’ | 2018 |
54 | Ms. Anatkesika Lorance Rajkumar (2013/A/145) | ‘செய்திப் பத்திரிகைகளில் பெண்களுக்கான விசேட பக்கங்கள் : ஓர் உள்ளடக்க ஆய்வு’ ‘Special Pages for Women in Newspaper: A Content Analysis’ | 2018 |
53 | Mr. Thayalan Dayanath (2013/A/149) | ‘செய்திப் பத்திரிகைகளில் இணைய செய்தித்தளங்களின் தாக்கம் : யாழ். பிராந்திய பத்திரிகைகளை முன்வைத்து ஓர் ஆய்வு’ ‘Impacts of Web News Portals in Newspapers : : A Study through the Jaffna Regional Newspapers’ | 2018 |
52 | Mr. Thiruchselvam Thivakar (2011/A/108) | ‘யாழ்ப்பாணத்தில் திரைப்பட இரசனை இயக்கம்: ஓர் வரலாற்றுப் பார்வை’ ‘The Movement of Films Appreciation in Jaffna: A Historical Perspective’ | 2017 |
51 | Ms. Yaparna Pushparajah (2012/A/431) | ‘போரின் இறுதிநாட்களில் இலங்கை நாளிதழ்களின் செய்திமுன்வைப்புப் பற்றிய ஓர் ஒப்பீட்டு ஆய்வு’ ‘The News Presentation of Sri Lankan Dailies in the Last Days of War: A Comparative Analysis’ | 2017 |
50 | Mr. Subarmaniam Vishakan (2012/A/428) | ‘போருக்குப் பின்னரான ஈழத்துத் தமிழ் ஆவணப்படங்கள்’ ‘Tamil Documentaries in Sri Lanka in Post- War Period’ | 2017 |
49 | Ms. Vijayatharsini Vijayakumar (2012/A/416) | ‘தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் திருநங்கைகள் குறித்த சித்தரிப்புக்கள்’ ‘The Portrayal of Trans-woman in South Indian Films’ | 2017 |
48 | Mr. Thananchayan Rashanayakam (2012/A/352) | ‘யாழ்ப்பாண தமிழ் நாளேடுகளில் கல்விசார் விளம்பரங்கள்: உத்திகள் குறித்து ஓர் ஆய்வு’ ‘Advertisements on Education in Jaffna Tamil Dailies: An Analysis on Tactics’ | 2017 |
47 | Ms. Thadshayini Thevarajah (2011/A/347) | ‘இயக்குநர் பாலாவின் திரைப்படங்களில் குறிப்புணர்த்தல்’ ‘Symbolic Expression in Director Bala’s Films’ | 2017 |
46 | Ms. Sivanthini Balasubramaniyam (2012/A/309) | ‘லக்ஷ்மி இராமகிருஷ்ணனின் திரைப்படங்களில் பால்நிலை வகிபாகம்’ ‘The Role of Gender in Lakshmi Ramakrishnan’s Films’ | 2017 |
45 | Ms. Sarmy Nirubakaran (2012/A/285) | ‘தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் முன்வைக்கப்படும் ஈழம் தொடர்பான பிரச்சினைகளின் பொருத்தப்பாடு’ ‘Relevancy of Issues Related to Eezham Depicted in South Indian Tamil Films’ | 2017 |
44 | Ms. Sangeetha Nadesalingam (2012/A/272) | ‘தமிழ்ச் செய்தித் தளங்களில் ஊடக அறநெறிகள்’ ‘Media Ethics in Tamil Online News Portals’ | 2017 |
43 | Mr. Sakthivel Sangeerthan (2012/A/271) | ‘போருக்குப் பின்னரான சிங்களத் திரைப்படங்களில் நல்லிணக்கம்’ ‘Reconciliation in Post War Sinhala Films’ | 2017 |
42 | Ms. Pirathusha Ravikumar (2012/A/227) | ‘பதின்ம வயதினரிடையேயான இணையப் பயன்பாடு : யாழ். இடம்பெயர் முகாம்களில் ஓர் ஆய்வு’ ‘Internet Usage among the Teenagers – A Research on Welfare Camps of Displaced People in Jaffna’ | 2017 |
41 | Ms. Pirainila Krishnaraja (2012/A/217) | ‘ஈழத்துத் தமிழ்க் காணொளிப் பாடல்களின் போக்கு’ ‘The Trend of Eezham Tamil Video Songs’ | 2017 |
40 | Mr. Ramanathan Jeyanthan (2012/A/099) | ‘தேசிய தமிழ் நாளிதழ்களில் தெற்கு அரசியல் பற்றிய கேலிச்சித்திரங்கள்’ ‘The Cartoons on Southern Politics in National Tamil Dailies’ | 2017 |
39 | Ms. Kajahni Gnanasegaram (2012/A/071) | ‘ஈழத்தமிழர் மத்தியில் தமிழக தொலைக்காட்சி இசைசார் மெய்ம்மை நிகழ்ச்சிகளின் பாதிப்பு : ஓர் பெறுநர் ஆய்வு’ ‘The Impact of Music Reality Shows of Tamil Nadu Channels among Eezham Tamils: A Recipient Analysis’ | 2017 |
38 | Mr. Thayabaran Arulmires (2012/A/026) | ‘யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகப்பட்டதாரிகளுக்கான தொழில் தேடல்: வாய்ப்புக்களும், சவால்களும்’ ‘Searching Jobs for Media Studies Under Graduates of University of Jaffna: Opportunities and Challenges’ | 2017 |
37 | Mr. Ganeshalinkam Nivas (2011/A/236) | ‘யாழ். குடாநாட்டில் குறுந்திரைப்பட இயக்குநர்கள் எதிர்நோக்கும் சவால்கள்’ ‘Challenges Face by the Directors of Short Films in Jaffna Peninsula’ | 2016 |
36 | Ms. Pavusiya Anantharasa (2011/A/253) | ‘சிறுவர்களின் போலச்செய்தல் வெளிப்பாட்டில் தொலைக்காட்சி விளம்பரங்களின் தாக்கம்’ ‘Impact of Television Advertisements in Imitative Actions of Children’ | 2016 |
35 | Mr. Kailainathan Akilan (2011/A/036) | ‘யாழ். பிராந்தியப் பத்திரிகைகளில் இனமுரண்பாட்டு உணர்திறன் மிக்க அறிக்கையிடல் : ஒர் உள்ளடக்கப் பகுப்பாய்வு’ ‘Conflict Sensitive Reporting in Jaffna Regional Newspapers : A Content Analysis’ | 2016 |
34 | Mr. Rajaratnam Thileepan (2011/A/127) | ‘பாடசாலை மாணவர்களில் முகநூல் ஏற்படுத்தும் தாக்கம்’ ‘Impacts of Facebook among the School Students’ | 2016 |
33 | Mr. Thurairasa Thamilselvam (2011/A/227) | ‘வலம்புரி பத்திரிகையின் சுற்றோட்ட அதிகரிப்பு : ஓர் வாசகர் ஆய்வு’ ‘The Increasing Pattern in Circulation of ‘Valampuri’ Daily: A Recipient Analysis’ | 2016 |
32 | Mr. Srikantharasa Thuvarakan (2011/A/225) | ‘முழுநேர ஊடகவியலாளர்களும் தொழில்சார் சவால்களும்’ ‘Professional Challenges of the Working Journalists’ | 2016 |
31 | Mr. Beno Jebanesan Vimalraj (2011/A/168) | ‘சமூக ஊடக வலைத்தளங்களில் பிரஜைகள் ஊடகவியலின் போக்கும் தாக்கமும்’ ‘Trend and Impacts of Citizen Journalism in Social Media Networks’ | 2016 |
30 | Ms. Easwarajanani Karunailingam (2010/A/271) | ‘இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ், ஆங்கிலத் தினசரிப் பத்திரிகைகளின் உள்ளடக்கங்களில் பன்முகத்தன்மை’ ‘Diversity in Contents of Tamil and English Daily Newspapers Published in Sri Lanka’ | 2015 |
29 | Ms. Rinusha Amalasigam (2010/A/220) | ‘இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சிகளின் செய்தி அறிக்கையிடல் : தேர்தல் காலத்தினை அடிப்படையாகக் கொண்டது’ ‘News Reporting in Sri Lankan Tamil Televisions : Based on the Period of Election’ | 2015 |
28 | Ms. Kamaleswary Rasalingam (2010/A/193) | ‘இயக்குநர் மணிரத்தினத்தின் தேசியவிருது பெற்ற தமிழ்த் திரைப்படங்களில் இன – மத – அரசியல் முரண்பாடு’ ‘Ethnics, Religious and Political Conflicts in Manirathnam’s National Award Winning Tamil Movies’ | 2015 |
27 | Ms.K. Sambavi (2010/A/154) | ‘ஓவியமரபில் ‘செல்ஃபி’ பாவனையும் சமூகவலைத்தளத்தில் அதன் பங்கும்’ ‘Reflection of ‘Selfie’ in Painting and its Effect in Social media’ | 2015 |
26 | Ms. Juditta Premathasa (2010/A/164) | ‘ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிக்கையிடல் : குடாநாட்டுப் பத்திரிகைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’ ‘An Analysis on Presidential Election Reporting of Newspapers from Jaffna Peninsula’ | 2015 |
25 | Mr. Ramasami Premakanthan (2010/A/180) | ‘தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் பெண்ணிலைக் கருத்துருவாக்கமும் போக்குமாற்றமும்’ ‘Role of Feminism and Trend of Changes in South Indian Tamil Cinema’ | 2015 |
24 | Ms. Thanusiya Selvarasa (2010/A/121) | ‘யாழ்ப்பாணப் பிராந்தியப் பத்திரிகைகளில் சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரம் சார்ந்த அறிக்கையிடல்கள்’ ‘Environmental and Health Based Reporting in Newspapers : Special Reference to Jaffna Region’ | 2015 |
23 | Mr. S. Jude Dinesh Koduthor (2010/A/087) | ‘இலங்கையில் வெளியாகும் மும்மொழிப் பத்திரிகைகளின் ஆசிரியத் தலையங்கங்கள் : பொருளும் பண்புகளும்’ ‘Editorials of Tri-Lingual Newspapers Published in Sri Lanka: Content and Characteristics’ | 2015 |
22 | Ms. Sobana Mahalingam (2009/A/196) | ‘யாழ். பிராந்தியப் பத்திரிகைகளில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான அறிக்கையிடல்’ ‘Reporting Child Abuse in Newspapers of Jaffna Region’ | 2014 |
21 | Ms. Christina Manogaran (2009/A/023) | ‘யாழ்ப்பாணப் பிராந்தியப் பத்திரிகைகளின் அபிவிருத்தி தொடர்பான அறிக்கையிடல் : ஓர் ஆய்வு’ ‘An Analysis on News Reporting on Development in Newspapers of Jaffna Region’ | 2014 |
20 | Ms. Rosatta Rajeenthi Willam Patrick (2009/A/165) | ‘யாழ். பிராந்தியத்தில் வெளிவரும் உதயன் தினசரிப் பத்திரிகையின் இதழியல் உத்திகள்’ ‘Journalistic Techniques of Jaffna Regional Daily Newspaper Uthayan’ | 2014 |
19 | Ms. Nirojini Sanmugaraja (2009/A/115) | ‘யாழ். பிராந்தியப் பத்திரிகைகளில் பெண்கள் தொடர்பான கருத்துருவாக்கம்’ ‘Opinion Making on Women in Newspapers of Jaffna Region’ | 2014 |
18 | Ms. Thayarubini Tharmarasa (2009/A/479) | ‘இயக்குநர் பாலாவின் திரைப்படங்களில் கதாநாயகர்களின் வகிபாகங்கள் (தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் 1999-2013)’ ‘The Roles of Protagonists in the Movies Directed by Bala (South Indian Tamil Films 1999-2013)’ | 2014 |
17 | Ms. Kavithajini Sellaijah (2006/A/073) | ‘இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் தினசரிப் பத்திரிகைகளின் ஆசிரியத் தலையங்கங்களின் கட்டமைப்பும், பணியும் : ஓர் ஆய்வு’ ‘An Analysis on the Structure and Function of Editorials in Sri Lankan Tamil Daily Newspapers’ | 2014 |
16 | Mr. Vadivelu Shanmukarasa (2009/A/188) | ‘இலங்கை தொடர்பான தமிழ்ச் செய்தி இணையத்தளங்களின் செய்தி அறிக்கையிடல் பற்றிய ஓர் ஆய்வு’ ‘An Analysis on News Reporting by Tamil News Websites Concentrating Sri Lanka’ | 2014 |
15 | Ms. Navetha Sivasubramaniyam (2009/A/109) | ‘யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பத்திரிகைகளில் புகைப்பட இதழியலின் செல்வாக்கு’ ‘Influence of Photo Journalism in Newspapers of Jaffna Peninsula’ | 2014 |
14 | Mr. Kanagaratnam Dinushan (2009/A/031) | ‘தென்னிந்தியத் தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள்: ஒர் ஆய்வு’ ‘A Study on South Indian Tamil Television Mega Serials’ | 2014 |
13 | Mr. Milton Gunasekar Victor Gunasekar (2009/A/258) | ‘சிறுவர்களின் நடத்தை மாற்றங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பங்களிப்பு’ ‘The Influence of Television Programs in Behavior Changes of Children’ | 2014 |
12 | Ms. Priyanthini Aananthasivam (2009/A/148) | ‘இலங்கைத் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் செய்தி மூலப் பயன்பாடு’ ‘Usage of News Sources in Sri Lankan Tamil and English Newspapers’ | 2014 |
11 | Mr. Pathmanathan Thayura (2009/A/233) | ‘தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் ஊடக அறம்’ ‘Media Ethics in South Indian Tamil Films’ | 2014 |
10 | Ms. Niruja Murugavel (2009/A/DIS/474) | ‘யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ் பேசும் மாணவர்களின் பத்திரிகை வாசிப்பு’ ‘Newspaper Readership among the Tamil Speaking Students of Jaffna University’ | 2014 |
9 | Ms. Shaliny Yogarajah (2009/A/277) | ‘யாழ்ப்பாணத்தின் தினசரி தமிழ்ப் பத்திரிகைளின் முதற்பக்க வடிவமைப்பும் செய்தியறிக்கையிடலும் : ஓர் உள்ளடக்கப் பகுப்பாய்வு’ ‘Layout and Reporting News on Front Page of Tamil Daily Newspapers in Jaffna Region : A Content Analysis’ | 2014 |
8 | Mr. Subramaniyam Komesh (2009/A/082) | ‘யாழ்ப்பாணப் பிரதேசப் பத்திரிகை விளம்பரங்களின் எண்ணக்கருக்களும் கோட்பாடுகளும் : ஓர் மீளாய்வு’ ‘The Concepts and Principles of Advertisements in Jaffna Regional Newspapers : A Review’ | 2014 |
7 | Ms. Sasikala Rajathurai (2009/A/177) | ‘யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் விளம்பர உத்திகள்’ ‘Techniques of Advertisements in Newspapers of Jaffna’ | 2014 |
6 | Ms. Piriyatharsini Mariyathas (2009/A/143) | ‘யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ் பேசும் மாணவர்களுடைய சமூக ஊடகங்களின் பாவனையும், அதன் தாக்கங்களும்’ ‘Usage and Effect of Social Media among the Tamil Speaking Students of Jaffna University’ | 2014 |
5 | Mr. Niththiyananthan Kajitharan (2008/A/064) | ‘பல்கலைக்கழக மாணவர்களுடைய செயற்பாடுகளில் கையடக்கத் தொலைபேசிப் பாவனையின் தாக்கம் : யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’ ‘The Impacts of Hand Phone Usages on the Activities of the Universities Students : A Study Based on the Students of the Faculty of Arts, University of Jaffna’ | 2013 |
4 | Ms. J.C. Tharsini Cross (2008/A/205) | ‘உயர்தரமாணவர்களின் இலத்திரனியல் ஊடகங்களின் பாவனையும், கல்வியில் ஏற்பட்டுள்ள தாக்கமும் : மன்னார் மாவட்டத்தின் தீவுப்பகுதியை (நகரப்பகுதி) அடிப்படையாகக் கொண்டது’ ‘The Use of Electronic Media among the Advanced Level Students and Its Influence in the Education : A Research Based on Mannar Island (Mannar City)’ | 2013 |
3 | Mr. Sivaramajeyam Anuraj (2008/A/013) | ‘யாழ். மாவட்ட ஊடகவியலாளருடைய உள- சமூகப் பிரச்சினைகள் : ஓர் ஆய்வு’ ‘A Study of Psycho-Social Problems of the Jaffna District Journalists’ | 2013 |
2 | Mr. Sinthathurai Kirubakaran (2008/A/078) | ‘யாழ். குடாநாட்டில் வீதி விபத்துக்கள் : ஓர் பார்வை’ ‘The Road Accidents in Jaffna Peninsula : A Review’ | 2013 |
1 | Mr. Varatharasa Navaneethan (2008/A/113) | ‘யாழ். பிராந்தியப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகள் தொடர்பான ஓர் ஆய்வு’ ‘A Study on the Headline News Stories of Jaffna Regional Newspapers’ | 2013 |